ARTICLE AD BOX

சென்னை: இந்திய அணி உடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியை அறிவித்துள்ளது கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா நிர்வாகம். இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை டெம்பா பவுமா கேப்டனாக வழிநடத்துக்கிறார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

2 months ago
4







English (US) ·