இந்தியா ஏ அணிக்கெதிரான டெஸ்ட்: இங்கிலாந்து லயன்ஸ் ரன் குவிப்பு

6 months ago 8
ARTICLE AD BOX

கான்டெர்பரி: இந்​தியா ஏ அணிக்​கெ​தி​ரான அதி​காரப்​பூர்வ டெஸ்ட் போட்​டி​யில் இங்​கிலாந்து லயன்ஸ் அணி 3-ம் நாள் ஆட்​டத்​தின்​போது 5 விக்​கெட் இழப்புக்கு 413 ரன்​கள் குவித்​துள்​ளது.

இந்​தியா ஏ, இங்​கிலாந்து லயன்ஸ் அணி​களுக்கு இடையி​லான இந்த ஆட்​டம் இங்​கிலாந்​தின் கான்​டர்​பரி நகரிலுள்ள செயின்ட் லாரன்ஸ் மைதானத்​தில் நடை​பெற்று வரு​கிறது. முதலில் விளை​யாடிய இந்​தியா ஏ அணி முதல் இன்​னிங்​ஸில் 125.1 ஓவர்​களில் அனைத்து விக்​கெட் இழப்​புக்கு 557 ரன்கள் குவித்​தது. கருண் நாயர் 204 ரன்​கள் குவித்​தார்.

Read Entire Article