இனி ஒரு லெக் ஸ்பின்னர் வரமுடியுமா? - மறைந்த ‘லெஜண்ட்’ ஷேன் வார்ன் பிறந்த தினம்!

3 months ago 5
ARTICLE AD BOX

லெக் ஸ்பின் பவுலிங்கை ஒரு கலையாக மாற்றிய ஆஸ்திரேலிய அதியற்புத ஸ்பின்னர் ஷேன் வார்ன் 1969-ம் ஆண்டு இன்றைய தினம் தான் பிறந்தார். விக்டோரியாதான் இவர் பிறந்த மாகாணம்.

தான் ஆடிய காலத்தில் நேர்மறை விஷயங்களுக்காகவும் பெண்கள் உள்ளிட்ட எதிர்மறை விஷயங்களுக்காகவும் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றவர். ஒரு கட்டத்தில் 2000-ம் ஆண்டில் 20-ம் நூற்றாண்டின் 5 கிரேட்டஸ்ட் கிரிக்கெட் வீரர்களில் ஷேன் வார்னும் ஒருவர் என்ற பெருமையைப் பெற்றார்.

Read Entire Article