இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதல்

1 month ago 3
ARTICLE AD BOX

மெல்பர்ன்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி மெல்பர்ன் நகரில் இன்று பிற்பகல் 1.45 மணிக்கு நடைபெறுகிறது.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் வினையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. கான்பெராவில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டி மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. இந்நிலையில் 2-வது டி20 போட்டி மெல்பர்னில் இன்று நடைபெறுகிறது. இரு அணியிலும் மாற்றங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே கருதப்படுகிறது.

Read Entire Article