ARTICLE AD BOX

இருவேறு பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை, ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதியின் மூன்றரை வயது மகள் கோபாலபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு அந்த சிறுமியை பள்ளி முடித்து, பள்ளி வேனுக்கு தூக்கி கொண்டு வரும்போது வேன் ஓட்டுநரான பண்ருட்டியைச் சேர்ந்த 35 வயது இளைஞர், அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

3 months ago
5







English (US) ·