இலங்கையில் கரை ஒதுங்கிய இந்தியப் படகில் அழுகிய நிலையில் சடலம்

7 months ago 8
ARTICLE AD BOX

ராமேசுவரம்: இலங்கையில் கரை ஒதுங்கிய இந்தியப் படகிலிருந்து அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இலங்கையில், காலியில் (Galle) உள்ள கடற்கரைப் பகுதியில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பைபர் படகு ஒன்று (திங்கட்கிழமை) இன்று காலையில் கரை ஒதுங்கியுள்ளது. கரை ஒதுங்கிய அந்தப் படகில் ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் இருந்துள்ளது.

Read Entire Article