உ.பி. அணிக்கு எதிரான ரஞ்சி போட்டி: தமிழக வீரர்கள் பாபா, சித்தார்த் சதம்

1 month ago 2
ARTICLE AD BOX

கோயம்புத்தூர்: உத்தரபிரதேச அணிக்​கு எ​தி​ரான ரஞ்சி கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் தமிழக வீரர்​கள் பாபா இந்​திரஜித், ஆந்த்ரே சித்​தார்த் ஆகியோர் அபார​மாக விளை​யாடி சதம் விளாசினர்.

உ.பி., தமிழக அணி​களுக்கு இடையி​லான ரஞ்சி கிரிக்​கெட் லீக் போட்டி கோயம்​புத்​தூரிலுள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை, அறி​வியல் கல்​லூரி மைதானத்​தில் நேற்று தொடங்​கியது.

Read Entire Article