உ.பி.யில் நீட் மாணவர் கொலை வழக்கு: மாடு கடத்தும் கும்பலை சேர்ந்த 4 பேர் கைது

3 months ago 5
ARTICLE AD BOX

கோரக்பூர்: உ.பி.யின் கோரக்பூர் மாவட்டம், பிப்ராச்சி கிராமத்தை சேர்ந்தவர் தீபக் குப்தா (19). பிளஸ் 2 முடித்துள்ள இவர் மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.

கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் வீட்டுக்கு வெளியில் சிலர் மாடுகளை கடத்த முயன்றதை தடுக்க சென்றார். ஆனால் கடத்தல் கும்பல் தீபக் குப்தாவை தாக்கியதில் உயிரிழந்தார்.

Read Entire Article