“உங்களால் உண்மையை மாற்றி எழுதவே முடியாது!” - ஆர்த்தி ரவி பகிரங்க பதிவு

7 months ago 8
ARTICLE AD BOX

தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமண நிகழ்வில் நடிகர் ரவி மோகன் தனது தோழி கேனிசா உடன் வந்திருந்தார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தனது மனைவி ஆர்த்தியுடன் விவகாரத்துக்கு விண்ணப்பத்திருக்கும் ரவி மோகன், கேனிசா தனது தோழி என்றே பேட்டிகளில் கூறியிருந்தார்.

இதையொட்டி, ஆர்த்தி ரவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவின் விவரம்: “ஓராண்டாக நான் அமைதிக் கவசம் பூண்டிருந்தேன். நான் பலவீனமாக இருந்ததால் அல்ல; என் மகன்களுக்கு என்னைவிட அதிகமான அளவில் அமைதி தேவைப்பட்டது என்பதால்தான்.

Read Entire Article