உத்வேகம், நம்பிக்கை இல்லாமல் தவிக்கும் சிஎஸ்கே: தொடர்ச்சியாக 5-வது தோல்வியை சந்தித்தது

8 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் நேற்று முன்​தினம் சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் நடப்பு சாம்​பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதி​ராக நடை​பெற்ற ஆட்​டத்​தில் 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது சிஎஸ்கே அணி. முதலில் பேட் செய்த சிஎஸ்கே 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 103 ரன்​கள் மட்​டுமே எடுத்​தது.

சேப்​பாக்​கம் மைதானத்​தில் சிஎஸ்கே அணி சேர்த்த குறைந்​த​பட்ச ஸ்கோ​ராக இது அமைந்​தது. மேலும் நடப்பு சீசனில் சிஸ்​கேவுக்கு இது 5-வது தொடர்ச்​சி​யான தோல்​வி​யாக​வும், சேப்​பாக்​கத்​தில் ஹாட்​ரிக் தோல்​வி​யாக​வும் அமைந்​தது. ஐபிஎல் வரலாற்​றில் சிஎஸ்கே அணி 5 ஆட்​டங்​களில் தொடர்ச்​சி​யாக தோல்வி கண்​டது இதுவே முதன்​முறை.

Read Entire Article