ARTICLE AD BOX

சென்னை: வீட்டு உரிமையாளர் சவுதி அரேபியா சென்ற நிலையில், அந்த வீட்டில் வாடகைக்கு இருந்தவர், உரிமையாளருக்கே தெரியாமல் மீதமுள்ள வீடு மற்றும் கடைகளை வாடகைக்கு விட்டு ரூ.27 லட்சம் மோசடி செய்துள்ளார். சென்னை பெருங்குடியைச் சேர்ந்தவர் சாரா வஹாப்(34).
இவருக்கு ராயப்பேட்டை, கவுடியா மடம் சாலையில் சொந்தமாக வீடு உள்ளது. தரை தளத்தில் 3 கடைகளும், 1-வது மற்றும் 2-வது தளத்தில் 4 வீடுகள், கடைகள் உள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு சாரா வஹாப் தனது பெற்றோருடன் சவுதி அரேபியா சென்று விட்டார்.

4 months ago
6







English (US) ·