உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா!

3 months ago 5
ARTICLE AD BOX

லிவர்பூல்: நடப்பு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் உலக சாம்பியன் என வரலாற்றில் தனது பெயரை அவர் பதித்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் லிவர்பூல் நகரில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் 57 கிலோ பிரிவுக்கான இறுதிப் போட்டியில் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற போலந்து நாட்டின் ஜூலியா ஷரமெத்தாவை வீழ்த்தினார் ஜாஸ்மின்.

Read Entire Article