உலக துப்பாக்கி சுடுதலில் ஐஸ்வரி பிரதாபுக்கு வெள்ளி

1 month ago 2
ARTICLE AD BOX

கெய்ரோ: உலக துப்​பாக்கி சுடு​தல் சாம்​பியன்​ஷிப் எகிப்து நாட்​டின் கெய்ரோ நகரில் நடை​பெற்று வரு​கிறது.

இதில் ஆடவரு​க்​கான 50 மீட்​டர் ரைபிள் 3 பொசிஷன் இறு​திப் போட்​டியில் இந்​தி​யா​வின் ஐஸ்​வரி பிர​தாப் சிங் தோமர் 466.9 புள்​ளி​கள் குவித்து 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​கம் வென்​றார். சீனா​வின் யுஹுன் லியு 467.1 புள்ளிகளுடன் தங்​கப் பதக்​க​மும், பிரான்​ஸின் ரோமெய்ன் ஆஃப்​ரெர் 454.8 புள்​ளி​களு​டன் வெண்​கலப் பதக்​க​மும் பெற்​றனர்.

Read Entire Article