உலக துப்பாக்கிச் சுடுதல்: இந்திய விராங்கனை இஷாவுக்கு தங்கம்

3 months ago 5
ARTICLE AD BOX

புதுடெல்லி: ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை இஷா சிங் தங்கம் வென்றார்.

சீனாவின் நிங்போ நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மகளிர் தனிநபர் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் இறுதிப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை இஷா சிங் 242.6 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

Read Entire Article