உலகக் கோப்​பை​யில் குகேஷ் வெளி​யேற்​றம்

1 month ago 3
ARTICLE AD BOX

பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவா​வில் நடை​பெற்று வரு​கிறது. இதில் 82 நாடு​களை சேர்ந்த 206 வீரர், வீராங்​க​னை​கள் கலந்​து​கொண்​டுள்​ளனர். இந்​தத் தொடரில் நேற்று 3-வது சுற்​றின் 2-வது ஆட்​டங்​கள் நடை​பெற்​றன.

இதில் உலக சாம்​பிய​னான இந்​தி​யா​வின் டி.கு​கேஷ், ஜெர்​மனி கிராண்ட் மாஸ்​ட​ரான ஃபிரடெரிக் ஸ்வேனுடன் மோதி​னார். இதில் 55-வது நகர்த்​தலின் போது குகேஷ் தோல்வி அடைந்​தார்.

Read Entire Article