உலகக் கோப்பை இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்: பாராட்டு மழையில் இந்திய மகளிர் அணியினர்

1 month ago 3
ARTICLE AD BOX

புதுடெல்லி: மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யின் இறு​தி சுற்றுக்கு இந்​திய மகளிர் அணி முன்​னேறி​யுள்​ளது. இதையடுத்து இந்​திய அணிக்கு பாராட்​டு​கள் குவிந்து வரு​கின்​றன.

இலங்​கை, இந்​தி​யா​வில் நடை​பெற்று வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட்​டில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற 2-வது அரை​யிறுதி ஆட்​டத்​தில் இந்​தி​யா- ஆஸ்​திரேலியா அணி​கள் விளை​யாடின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்​டிங் செய்த ஆஸ்​திரேலிய அணி 49.5 ஓவர்​களில் 338 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழந்​தது.

Read Entire Article