எங்​களது பாணி குறித்து விவா​தித்து வரு​கிறோம்: சொல்​கிறார் சிஎஸ்கே பயிற்​சி​யாளர்

8 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் சிஎஸ்கே அணி நேற்று முன்​தினம் சேப்​பாக்​கத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யிடம் 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. சிஎஸ்​கேவுக்கு இது 9-வது ஆட்​டத்​தில் 7-வது தோல்​வி​யாக அமைந்​தது. இதனால் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறு​வதற்​கான வாய்ப்பு மிக​வும் மங்கி உள்​ளது.

இந்​நிலை​யில், ஹைத​ரா​பாத் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​துக்கு பின்​னர் சிஎஸ்கே அணி​யின் பயிற்​சி​யாள​ரான ஸ்டீபன் பிளெமிங் கூறிய​தாவது: இந்த சீசனில் நாங்​கள் வெளிப்​படுத்​திய திற​னால் ஏலத்​தில் முழு​மை​யாக சரி​யானவற்றை பெற்​றோம் என்​பது சொல்​வது கடினம். மற்ற அணி​கள் சிறப்​பாக செயல்​பட்​டுள்​ளன, அது​தான் ஏலத்​தின் புள்​ளி. ஆனால் எங்​களால் அதை சரி​யாக செய்ய முடிய​வில்​லை. ஏலம் என்​பது முழு​மை​யான அறி​வியல் இல்​லை.

Read Entire Article