ARTICLE AD BOX

கோவில்பட்டி: எட்டயபுரம் அருகே நகைகளுக்காக தாய், மகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எட்டயபுரம் அருகே மேலநம்பியாபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்த பூவன் மனைவி சீதாலட்சுமி (70). பூவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களது மகள் ராமஜெயந்தி (48). இவரது கணவர் விஸ்வா. இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக கணவரை பிரிந்த ராமஜெயந்தி தனது தாயுடன் மேலநம்பியாபுரத்தில் வசித்து வந்தார்.

9 months ago
9







English (US) ·