ARTICLE AD BOX

சென்னை: சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணிகளின்போது நிகழ்ந்த விபத்தில் வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்தனர்.
சென்னை அருகே எண்ணூர் அனல் மின் நிலைய வளாகத்தில் கட்டுமான பணியின்போது முகப்புப் பகுதி சரிந்து விழுந்துள்ளது. இந்தக் கட்டுமான் பணியில் 30-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், கட்டுமான பணி நடைபெறு இடத்தில் இருந்த சாரம் திடீரென சரிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் 3 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 9 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 months ago
4







English (US) ·