“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கு நன்றி!” - கமல்ஹாசன் நெகிழ்ச்சி

6 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: “எனக்கு உறுதுணையாக இருந்த தமிழக்த்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் மற்றும் த்ரிஷா நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் நாளை (மே 5) வெளியாகவுள்ளது. இந்த நிலையில், ‘தக் லைஃப்’ படக்குழுவினர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்தச் சந்திப்பின்போது பேசிய கமல்ஹாசன், “இந்தப் படத்தில் எங்களுக்கு கிடைத்த படை என்பது வீரர்கள் நிறைந்த படை. இந்தப் படம் உலக தரத்துக்கு இருக்கும். நமது தொழில்நுட்ப கலைஞர்கள் உலகமே பாராட்டும் அளவுக்கு வேலை செய்திருக்கிறார்கள்.

Read Entire Article