“எனக்கு ஏஜெண்ட் கிடையாது... என் கிரிக்கெட்தான் எனக்கு பிஆர்!” - ரஹானே பளார்

10 months ago 9
ARTICLE AD BOX

இன்றைய கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்கென்று பொதுத் தொடர்பு முகவர்களை, நிறுவனங்களை தங்களது விளம்பரங்களுக்காக வைத்துக் கொள்வது வழக்கமாகி வருகிறது. ஆனால் அத்தகைய பி.ஆர்.கள் இல்லாத ஒரு நட்சத்திர வீரர் இருக்கிறார் என்றால் அது அஜிங்கிய ரஹானேதான்.

சமீபத்தில் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே கடுமையாகக் கூறியபோது, ‘பிசிசிஐ முதலில் வீரர்கள் பி.ஆர் ஏஜெண்ட்களை வைத்துக் கொள்வதைத் தடை செய்ய வேண்டும்’ என்று மிக மிக முக்கியமான ஆலோசனையை அவசியமானதென்று வலியுறுத்தினார்.

Read Entire Article