எம்.பி முக்கியமல்ல; விஜயகாந்த் மகன் முக்கியம்: விஜய பிரபாகரன் கண்ணீர் மல்க பேச்சு

4 months ago 6
ARTICLE AD BOX

எம்.பி எல்லாம் எனக்கு முக்கியமல்ல. கடைசி வரை விஜயகாந்த் மகன் என்பதே முக்கியம் என்று விஜய பிரபாகரன் பேசினார்.

ஆகஸ்ட் 22-ம் தேதி ‘கேப்டன் பிரபாகரன்’ மறுவெளியீடு செய்யப்படுகிறது. இதன் புதிய ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பல்வேறு திரையுலக பிரபலங்களுடன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனும் கலந்துக் கொண்டார். இந்த விழாவில் பேசும்போது கண்ணீர் மல்க பேசினார் விஜய பிரபாகரன்.

Read Entire Article