ஏஐ தொழில்நுட்பத்தால் பாடகர்களுக்கு பாதிப்பா? - பிரபல பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா கருத்து

4 months ago 6
ARTICLE AD BOX

பிரபல பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா, பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியிருக்கிறார். திரையுலகில் 45-வது வருடத்தை எட்டியிருக்கும் அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட 17 மொழிகளில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார்.

அவர், சமீபத்தில் அளித்தப் பேட்டியில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உண்மையான கலைஞர்களின் இடத்தைப் பிடிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Read Entire Article