ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ்: அல்கராஸ், ஜோகோவிச் ஒரே பிரிவில் இடம்பெற்றனர்

1 month ago 3
ARTICLE AD BOX

துரின்: உலக டென்​னிஸ் தரவரிசை​யில் ஆடவர் பிரிவு மற்​றும் இரட்​டையர் பிரி​வில் முதல் 8 இடங்​களில் உள்ள வீரர்​கள் கலந்து கொள்​ளும் ஏடிபி பைனல்ஸ் தொடர் இத்​தாலி​யின் துரின் நகரில் வரும் 9-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இந்த தொடருக்​கான டிரா நேற்று அறிவிக்​கப்​பட்​டது.

இதில் ஒற்​றையர் பிரி​வில் கலந்​து​கொள்​ளும் 8 வீரர்​களும் இரு பிரிவுளாக பிரிக்​கப்​பட்​டுள்​ளனர். ஜிம்மி கானர்ஸ் பிரி​வில் ஸ்பெ​யினின் கார்​லோஸ் அல்​க​ராஸ், செர்​பி​யா​வின் நோவக் ஜோகோ​விச், அமெரிக்​கா​வின் டெய்​லர் ஃபிரிட்​ஸ், ஆஸ்​திரேலி​யா​வின் அலெக்ஸ் டி மினார் ஆகியோர் இடம் பெற்​றுள்​ளனர்.

Read Entire Article