ஐசிசி பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்தார் வோல்வார்ட்​

1 month ago 3
ARTICLE AD BOX

துபாய்: மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் முடிவடைந்​துள்ள நிலை​யில் பேட்​டிங் தரவரிசை பட்​டியலை ஐசிசி வெளி​யிட்​டுள்​ளது. இதில் இந்​தி​யா​வின் ஸ்மிருதி மந்​த​னா, தென் ஆப்​பிரிக்​கா​வின் லாரா வோல்​வார்ட்​டிடம் முதலிடத்தை இழந்​துள்​ளார்.

அரை இறுதி மற்​றும் இறு​திப் போட்​டி​யில் சதம் விளாசி​யிருந்த லாரா வோல்​வார்ட், உலகக் கோப்பை தொடரில் 571 ரன்​களை வேட்​டை​யாடி இருந்​தார். இதன் மூலம் அவர், தரவரிசை​யில் 814 புள்​ளி​களு​டன் 2 இடங்​கள் முன்​னேறி முதலிடத்தை பிடித்​துள்​ளார்.

Read Entire Article