ஐபிஎல் அட்டவணையில் மாற்றம்: 10 அணிகளில் விளையாடும் வெளிநாட்டு வீரர்களின் முழு விவரம்

7 months ago 8
ARTICLE AD BOX

மும்பை: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நடப்பு ஐபிஎல் சீசன் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்நிலையில், 10 ஐபிஎல் அணிகளிலும் விளையாடும் வீரர்கள் குறித்த விவரத்தை பார்ப்போம்.

இவர்களில் பெரும்பாலானோர் தாயகம் திரும்பிய நிலையில், மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாட மறுத்த வெளிநாட்டு வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

Read Entire Article