ARTICLE AD BOX

முலான்பூர்: ஐபிஎல் டி20 தொடரின் பிளே ஆஃப் சுற்றில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி.
ஐபிஎல் தொடரில் முலான்பூரில் நேற்று நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பீல்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் நூவன் துஷாரா நீக்கப்பட்டு ஜோஷ் ஹேசில்வுட் சேர்க்கப்பட்டார். பஞ்சாப் அணியில் ஒரே ஒரு மாற்றம் இருந்தது. மார்கோ யான்சனுக்கு பதிலாக அஸ்மதுல்லா ஓமர்ஸாய் சேர்க்கப்பட்டார்.

7 months ago
8







English (US) ·