ஒரு பபுள்கம் மென்னது குத்தமாடா.. இருங்கடா எங்க அப்பாட்ட சொல்றேன், ட்ரெண்டிங் மீம்ஸ்

5 months ago 7
ARTICLE AD BOX

Memes: விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி பீனிக்ஸ் படத்தின் மூலம் ஹீரோவாக மாறி உள்ளார். சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா அமோகமாக நடந்தது.

அதற்கு வாழ்த்துக்கள் ஒருபுறம் இருக்க ஹீரோ தம்பியை கலாய்த்து வருகிறது ஒரு கூட்டம். அதற்கு முக்கிய காரணம் அவருடைய ஓவர் ஆட்டிட்யூட் தான்.

இன்னும் முதல் படமே வெளியில வரல அதுக்குள்ள எதுக்கு இவ்வளவு சீன். இந்த மாதிரி தான் ஸ்லீப்பிங் ஸ்டார் ஒருத்தரு இருந்தாரு. அவரு இப்ப எங்க இருக்காரு தெரியுமா.

கொஞ்சம் அவர் வரலாற கேட்டுக்கோங்க தம்பி என விஜய் சேதுபதி மகனை கலாய்த்து வருகின்றனர். சிலர் சின்ன பையன் இந்த காலத்து பையன் அப்படித்தான் இருப்பாங்க என அவருக்கு ஆதரவு தருகின்றனர்.

ஆனாலும் இணையவாசிகள் அவரை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். ஒரு பபுள்கம் மென்னது குத்தமடா இருங்கடா எங்க அப்பாட்ட சொல்றேன்.

விஜய் சேதுபதி பையன் அவர் மாதிரியே பேசுறான். இதுல என்ன ஆச்சரியம் அப்படி பேசலன்னா தான் ஆச்சரியம் என பல மீம்ஸ் வரிசை கட்டி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.

Read Entire Article