ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டது இந்திய அணி

2 months ago 4
ARTICLE AD BOX

மும்பை: ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி, சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் தொடரில் பங்​கேற்​ப​தற்​காக இந்​திய அணி​யினர் நேற்று ஆஸ்​திரலி​யா​வுக்கு புறப்​பட்​டுச் சென்​றனர்.

ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​ளும் இந்​திய அணி 3 ஒரு​நாள் போட்​டிகளி​லும், 5 சர்​வ​தேச டி20 போட்​டிகளி​லும் பங்​கேற்​கிறது. முதலில் ஒரு​நாள் போட்​டிகளும், அதனை தொடர்ந்து டி20 போட்​டிகளும் நடை​பெற உள்​ளன.

Read Entire Article