ARTICLE AD BOX

துபாய்: மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்டிங் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 828 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
29 வயதான மந்தனா, நடப்பு உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக 109 ரன்கள் விளாசியிருந்தார். கடைசியாக வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 34 ரன்கள் சேர்த்திருந்தார். ஆஸ்திரேலியாவின் ஆஷ் கார்ட்னர் 731 புள்ளிகளுடன் 6 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். அவர், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் விளாசியிருந்தார்.

1 month ago
3







English (US) ·