ARTICLE AD BOX

திருச்சியில் கடன் தொல்லை காரணமாக, 2 மகள்களை விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சோகச் சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டம் மேல கல்கண்டார் கோட்டையைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (42). இவருக்கு விக்டோரியா என்ற மனைவியும், ஆராதனா (9) ஆலியா (3) என்ற இரு பெண் குழந்தைகளும் இருந்தனர். விக்டோரியா ரயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார். அலெக்ஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துணிக்கடை நடத்தி வந்தார். இதனிடையே, கடையில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டதால் அலெக்ஸ் கடனாளி ஆகியுள்ளார்.

7 months ago
9







English (US) ·