ARTICLE AD BOX

கடலூர்: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே லாரி டிரைவரை தாக்கி, லாரி கண்ணாடியை உடைத்து அவரிடம் இருந்து பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பெருமுக்கல் பகுதியை சேர்ந்தவர் சாமிக்கண்ணு மகன் ராஜி( 38). லாரி டிரைவர். இவர் நேற்று இரவு பெருமுக்கல் பகுதியில் இருந்து ஜல்லியை டிப்பர் லாரியில் ஏற்றிக்கொண்டு புதுச்சேரி -கடலூர் வழியாக குறிஞ்சிப்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

8 months ago
8







English (US) ·