ARTICLE AD BOX

கடலூர்: தனியார் பள்ளியில் பெண் ஆசிரியை மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர் முதுநகர் அருகேயுள்ள செம்மங்குப்பம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். மருத்துவப் பிரதிநிதி. இவரது மனைவி நந்தினி(29). இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த ஓராண்டாக சேடப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் நந்தினி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

7 months ago
8







English (US) ·