ARTICLE AD BOX

டொராண்டோ: கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் கனடா ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் உலகத் தரவரிசையில் 43-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அனஹத் சிங், நடப்பு சாம்பியனும் உலகத் தரவரிசையில் 7-வது இடமும் வகிக்கும் பெல்ஜியத்தின் டின்னே கிலிஸுடன் மோதினார்.

1 month ago
3







English (US) ·