ARTICLE AD BOX

மும்பை: உலகக் கோப்பை தொடரில் ஆல்ரவுண்டரான இந்தியாவின் தீப்தி சர்மா, பேட்டிங்கில் 215 ரன்களும் பந்துவீச்சில் 22 விக்கெட்களையும் வேட்டையாடி இருந்தார். இதனால் அவர், தொடர் நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
தீப்தி சர்மா கூறும்போது, ‘‘உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இது இன்னும் எனக்கு ஒரு கனவு போலவே தோன்றுகிறது. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பங்களிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

1 month ago
3







English (US) ·