கன்னியாகுமரி விடுதி மாடியில் இருந்து விழுந்து குஜராத் தம்பதி உயிரிழப்பு

8 months ago 8
ARTICLE AD BOX

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் தங்கும் விடுதியின் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த குஜராத்தை சேர்ந்த தம்பதியர் உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 29 பேர் கொண்ட குழுவினர் ரயில் மூலம் ராமேஸ்வரம் வந்துள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து வேன் மூலம் கன்னியாகுமரிக்கு நேற்று வந்துள்ளனர். அவர்கள் கன்னியாகுமரி மெயின்ரோட்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்து இடங்களை பார்வையிட்டனர். இந்த குழுவில் வந்த குஜராத்தின் குன்காவாவ் மாவட்டம் அம்ரேலி அபாசாரா சேரி பகுதியை சேர்ந்த பாபாரியா ஹரிலால் லால்ஜி (72), அவரது மனைவி பாபாரியா சாப்ரஜின் (64) ஆகியோர் 3-வது மாடியில் உள்ள அறையில் தங்கி இருந்தனர்.

Read Entire Article