ARTICLE AD BOX

வ.கவுதமன் இயக்கி நடித்துள்ள படம், ‘படையாண்ட மாவீரா'. காடுவெட்டி குரு-வின் வாழ்க்கைக் கதையான இதில் சமுத்திரக்கனி, பூஜிதா, பாகுபலி பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், சாய் தீனா, ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான், தமிழ் கவுதமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
நிர்மல் சரவணராஜ், எஸ்.கிருஷ்ண மூர்த்தி தயாரிப்பில் வி.கே. புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் இந்தப் படத்தின் பாடல்களுக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். சாம்.சி.எஸ். பின்னணி இசை அமைத்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

6 months ago
8





English (US) ·