ARTICLE AD BOX

கரூர்: ஓய்வுப்பெற்ற அரசுக் கல்லூரி முதல்வர் வீட்டில் 31 பவுன் நகை, ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி. கே.ஜோஷ் தங்கையா ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அண்ணா நகரை சேர்ந்தவர் கருணாநிதி (70). திருச்சி மாவட்டம் முசிறி அரசு கலைக் கல்லூரி முதல்வராக பணியாற்றி ஓய்வுப் பெற்றவர். இவர் மனைவி சாவித்ரி. அரசுப் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது தனியார் பள்ளி தாளாளராக உள்ளார்.

4 months ago
6







English (US) ·