கரூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து: பொறியியல் மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு

2 months ago 4
ARTICLE AD BOX

கரூர்: கல்லூரி நண்பரின் சகோதரி திருமண விழாவுக்கு சென்றப்போது கரூர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பொறியியல் மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.

கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு பொறியியல் படிக்கும் 8 மாணவர்கள் நண்பரின் சகோதரி திருமண விழாவில் பங்கேற்பதற்காக கோவையில் இருந்து கரூருக்கு காரில் நேற்று வந்துள்ளனர்.

Read Entire Article