கரூர் | மாரியம்மன் கோயில் விழாவில் தகராறு: சிறுவனை குத்தி கொலை செய்த 4 பேர் கைது

7 months ago 8
ARTICLE AD BOX

கரூர்: குளித்தலை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் நடனமாடும்போது ஏற்பட்ட தகராறில் சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். கரூர் மாவட்டம் குளித்தலை கொல்லம்பட்டறை தெருவைச் சேர்ந்தவர் ஷ்யாம்சுந்தர்(17). இவர், பிளஸ் 2 தேர்வு எழுதி இருந்தார்.

இவர், நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற குளித்தலை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா ஊர்வலத்தில் நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது, இவர் மீது பிள்ளை தோப்பு தெருவைச் சேர்ந்த நாகேந்திரன் உள்ளிட்ட சிலர் விழுந்துள்ளனர்.

Read Entire Article