காயமடைந்த ஸ்ரேயஸ் ஐயருக்கு சிகிச்சை

2 months ago 4
ARTICLE AD BOX

சிட்னி: காயமடைந்த இந்​திய கிரிக்​கெட் அணி வீரர் ஸ்ரேயஸ் ஐயருக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது.

இந்​திய, ஆஸ்​திரேலிய அணி​கள் மோதிய 3-வது மற்​றும் கடைசி ஒரு நாள் கிரிக்​கெட் போட்டி சிட்னி மைதானத்​தில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இந்​தப் போட்​டி​யின்​போது ஃபீல்​டிங்​கில் ஈடு​பட்​டிருந்​தார் ஸ்ரேயஸ் ஐயர், அப்​போது ஆஸ்​திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை நீண்ட தூரம் பின்​னோக்கி ஓடிச் சென்று பிடித்​து, அலெக்ஸ் கேரியை அவுட்​டாக்​கி​னார் ஸ்ரேயஸ்.

Read Entire Article