காரை பார்க்கிங் செய்ததில் ஏற்பட்ட தகராறு: நடிகர் தர்ஷன் - முன்னாள் நீதிபதி மகன் சமரசம்

8 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: காரை வீட்டின் முன்பாக பார்க்கிங் செய்ததில் ஏற்பட்ட தகராறு காரணமாக நடிகர் தர்ஷன் மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியின் மகன் தரப்பில் சமரசம் ஏற்பட்டதையடுத்து இருதரப்பிலும் பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டன.

சென்னை முகப்பேர் பகுதியில் வீட்டின் முன்பாக காரை பார்க்கிங் செய்தது தொடர்பாக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியின் மகனான ஆத்திச்சூடிக்கும், சின்னத்திரை நடிகரான தர்ஷனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

Read Entire Article