கிரிக்கெட்டில் சூப்பர் ஓவருக்கான விதிகள் என்னென்ன? - முழு விளக்கம்

2 months ago 4
ARTICLE AD BOX

டி20 மற்​றும் ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டிகளில் ஆட்​டம் டையில் முடிவடைந்​த​தால் வெற்​றியை தீர்​மானிப்​ப​தற்​காக சூப்​பர் ஓவர் முறை கடைபிடிக்​கப்​படு​கிறது.

இதில் இரண்டு அணி​யும் தலா ஒரு ஓவர் பேட்​டிங், பந்து வீச்​சில் ஈடு​படும். பேட்​டிங்​கில் ஓர் அணி​யில் 3 பேட்​ஸ்​மேன்​கள் தேர்வு செய்​யப்​படு​வார்​கள். ஆனால் 2 விக்​கெட்​கள் மட்​டுமே கணக்​கில் எடுத்​துக்​கொள்​ளப்​படும். இதில் கன்கஷன் மாற்று வீர​ராக களமிறங்​கிய வீரர் கூட பேட்​டிங் செய்​ய​லாம்.

Read Entire Article