கிரிக்கெட்டில் டிஆர்எஸ் முடிவுகள் 100% சரியா? - ஒரு பார்வை

2 months ago 4
ARTICLE AD BOX

கிரிக்​கெட்​டில் சில சமயம் எல்​பிடபிள்யூ விஷ​யத்​தில் களத்​தில் இருந்த நடு​வர் ஏற்​கெனவே முடிவு எடுத்​திருப்​பார். ஆனால் டிஆர்​எஸ் முறை​யில் வேறு மாதிரி​யான முடிவு வரு​வது போன்று தெரிந்​தா​லும் போது​மான ஆதா​ரங்​களு​டன் நடு​வர் எடுத்த முடிவு தவறு என நிரூபிக்க முடி​யாத சூழ்​நிலை வந்​தால் அது அம்​பர்​யர்ஸ் கால் என்ற முடிவுக்கு வரு​வார்​கள்.

களத்​தில் உள்ள நடு​வர் எடுத்த முடிவை டிஆர்​எஸ் முறை​யில் மாற்ற வேண்​டுமென்​றால் சில நிபந்​தனை​களை பூர்த்தி செய்ய வேண்​டி உள்​ளன. 3 ஸ்டெம்ப்​கள் மற்​றும் அதன் மீது உள்ள பெயில்​ஸ்​களை விக்​கெட் ஸோன் என அழைப்​பார்​கள். இதன் மேல் விளிம்பு வரை டிஆர்​எஸ் முறை​யில் கணக்​கில் எடுத்​துக்​கொள்​ளப்​படும்.

Read Entire Article