ARTICLE AD BOX

‘கில்’ ரீமேக்கில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தையும் நடந்து முடிந்துள்ளது.
இயக்குநர் நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் லக்‌ஷயா, ராகவ் ஜுயல், தன்யா, ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் நடித்த பாலிவுட் படம் ‘கில்’. இந்தப் படத்துக்கு விக்ரம் மாண்ட்ரோஸ், ஷஷ்வத் சச்தேவ் இசையமைத்திருந்தனர். கரண் ஜோஹர், குனீத் மோங்கா இணைந்து தயாரித்தனர். இப்படம் கடந்த ஆண்டு ஜுலை 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

7 months ago
8





English (US) ·