குஜராத் டைட்டன்ஸின் தொடர் வெற்றிகளுக்கு தடை போடுமா ராஜஸ்தான் ராயல்ஸ் அணி?

8 months ago 8
ARTICLE AD BOX

அகமதாபாத்: ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் குஜ​ராத் டைட்​டன்ஸ் - ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​கள் மோதுகின்​றன.

ஷுப்​மன் கில் தலை​மையி​லான குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி 4 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, ஒரு தோல்​வி​யுடன் 6 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 2-வது இடத்​தில் உள்​ளது. அதேவேளை​யில் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி 4 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 2 தோல்வி​களு​டன் 4 புள்​ளி​கள் பெற்று 7-வது இடத்​தில் உள்​ளது. குஜ​ராத் அணி சீசனை தோல்​வி​யுடன் தொடங்​கி​யிருந்​தது.

Read Entire Article