கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: திருவண்ணாமலை போலீஸார் இருவர் பணி நீக்கம்!

2 months ago 4
ARTICLE AD BOX

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஆந்திர மாநில இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய இரண்டு போலீஸார் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து வாழைத்தார் ஏற்றிய சரக்கு வாகனம் கடந்த மாதம் 29-ம் தேதி திருவண்ணாமலைக்கு வந்துள்ளது. அந்த வாகனத்தின் ஓட்டுநரின் உறவினர்களான தாயும், மகளும் அவருடன் அண்ணாலையார் கோயிலுக்கு செல்வதற்காக உடன் வந்துள்ளனர். ஏந்தல் புறவழிச்சாலை அருகே நள்ளிரவு 2 மணியளவில் வந்தபோது ரோந்து போலீஸார் அந்த வாகனத்தை நிறுத்தி விசாரித்துள்ளனர். மேலும், பெண்கள் இருவரையும் விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.

Read Entire Article