ARTICLE AD BOX

லக்னோ: ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி 194 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.
இந்தியா ‘ஏ’ - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 84 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 350 ரன்கள் குவித்தது.

3 months ago
4







English (US) ·