கொலை வழக்கில் கைப்பற்றப்பட்ட பணம், நகையை கையாடல் செய்ததாக காவல் உதவி ஆய்வாளர் கைது

7 months ago 8
ARTICLE AD BOX

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் நகையை கையாடல் செய்ததாக காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் முல்லை நகரில் செயல்பட்டு வந்த தனியார் மனநலக் காப்பகத்தில் இருந்த வருண்காந்த் (22) என்ற மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டார். இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீஸார் விசாரணை நடத்தி, வழக்கில் தொடர்புடைய 6 பேரை கைது செய்தனர்.

Read Entire Article