ARTICLE AD BOX

கொல்கத்தா: குஜராத் டைடன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடாததால் தோல்வி கண்டோம் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்கிய ரஹானே தெரிவித்தார்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியைத் தோற்கடித்தது.

8 months ago
8







English (US) ·